ஈறு, பேன் தொல்லைக்கு இந்த பாட்டி வைத்தியம் போதும்..!!
ஈறு, பேன் தொல்லைக்கு இந்த பாட்டி வைத்தியம் போதும்..!! தலையில் பேன், ஈறு இருந்தால் அவை அரிப்பை உண்டு செய்யும். குடும்பத்தில் ஒருவருக்கு தொற்றிவிட்டாலே மற்றவர்களுக்கு எளிதில் பரவி விடும். இந்த பேன், ஈறுகளை ஒழிக்க கெமிக்கல் நிறைந்த ஷாம்பு பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் தான் ஏற்படுமே தவிர இதனால் எந்த ஒரு பயனும் நமக்கு கிடைக்காது. எனவே செலவின்றி வீட்டில் உள்ள பொருட்களை வைத்து பேன், ஈறு தொல்லைக்கு முடிவு கட்டுங்கள். தேவையான பொருட்கள்:- *வேப்பிலை … Read more