பூரான் மற்றும் தேள் கடி விஷம் முறிய இந்த பாட்டி வைத்தியம் உதவும்!
பூரான் மற்றும் தேள் கடி விஷம் முறிய இந்த பாட்டி வைத்தியம் உதவும்! விஷ ஜந்துக்களான பூரான், தேளை கண்டு பலரும் அஞ்சுவார்கள். இவை இரண்டும் ஈரப்பதம் மிக்க இடங்களில் அதிகம் காணப்படும். இந்த விஷ ஜந்துக்கள் தங்களை கடித்து விட்டால் பதட்டப்படாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள பாட்டி வைத்தியத்தை பின்பற்றவும். பூரான் கடி குணமாக வழி: தும்பை இலை இதை சிறிதளவு எடுத்து அரைத்து விழுதாக்கி கொள்ளவும். இந்த விழுதை பூரான் கடித்த இடத்தில் தடவினால் அவற்றின் … Read more