மங்கு தேமல் மறைய இந்த இலையில் எண்ணெயை தயாரித்து தோலில் தடவுங்கள்!!
மங்கு தேமல் மறைய இந்த இலையில் எண்ணெயை தயாரித்து தோலில் தடவுங்கள்!! தோலில் மங்கு,தேமல்,படர் தாமரை,அரிப்பு இருந்தால் அதை குணமாக்கி கொள்ள மருத்துவரை நாட வேண்டிய அவசியம் இல்லை.காரணம் தோலுக்கு குப்பைமேனியை விட சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை. இந்த குப்பைமேனியை தேங்காய் எண்ணையில் காய்ச்சி தோலில் தடவினால் தோல் தொடர்பான அனைத்து வியாதிகளும் குணமாகும். தேவையான பொருட்கள்:- 1)குப்பைமேனி இலை 2)தேங்காய் எண்ணெய் 3)மஞ்சள் தூள் செய்முறை:- ஒரு கப் குப்பைமேனி இலையை சுத்தம் … Read more