கருப்பு உதட்டை கலராக்க.. 8 இயற்கை தீர்வுகள் உங்களுக்காக..!

கருப்பு உதட்டை கலராக்க.. 8 இயற்கை தீர்வுகள் உங்களுக்காக..! சூடான உணவு, புகை பழக்கம், உடலில் பிரச்சனை இருந்தால் உதடு பொலிவற்று கருமையாக காட்சி அளிக்கும். இந்த கருமை நிறைந்த உதட்டை பொலிவாக மாற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும். *எலுமிச்சை சாறு உதடுகளின் மேல் உள்ள கருப்பை நீங்க எலுமிச்சை சாறை பயன்படுத்தலாம். எலுமிச்சம் பழச் சாறு உதடுகளில் உள்ள டெட் செல்களை நீக்கி உதட்டை பொலிவாக வைத்துக் கொள்ள உதவுகிறது. *பீட்ரூட் ஒரு துண்டு … Read more