2 நிமிடத்தில் சொத்தை பல் வலி மற்றும் குடைச்சலை சரி செய்யணுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!!

2 நிமிடத்தில் சொத்தை பல் வலி மற்றும் குடைச்சலை சரி செய்யணுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!! நம்மில் பலர் பல் வலியால் அவதிப்பட்டு கொண்டிருக்கிறோம்.காரணம் உணவு முறை மாற்றம்.அதனோடு முறையாக பல் துலக்காததும் முக்கிய காரணம் ஆகும்.உணவு உட்கொண்ட பின் வாயை தண்ணீர் கொண்டு நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.அதேபோல் காலையில் பல் துலக்குவது போல் இரவு உணவிற்கு பிறகும் பல் துலக்குவது அவசியம் ஆகும்.அதிகளவு இனிப்பு பண்டங்களை தவிர்ப்பது நல்லது.ஆனால் நம்மில் பலர் இதை … Read more