தீராத பொடுகு தொல்லைக்கு ஒரே நாளில் தீர்வு தரும் “தயிர்”!! எவ்வாறு பயன்படுத்துவது..?

தீராத பொடுகு தொல்லைக்கு ஒரே நாளில் தீர்வு தரும் “தயிர்”!! எவ்வாறு பயன்படுத்துவது..? நம் அழகை வெளிப்படுத்துவதில் தலை முடிகளுக்கு முக்கிய பங்குண்டு. ஆனால் இந்த தலை முடியை வளர்ச் செய்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. தலையில் பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விட்டால் தலை முடி உதிர்வு அதிகம் இருக்கும். இதனை இயற்கை வழியில் சரி செய்வது மிகவும் அவசியம். தீர்வு 1: **தயிர் செய்முறை.. ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு தயிர் … Read more