நயன்தாரா எனப் பெயர் வைத்தது நான்தான் : இதெல்லாம் ஒரு பெருமையா ? மோதிக்கொள்ளும் இயக்குனர்கள் !

நயன்தாரா எனப் பெயர் வைத்தது நான்தான் : இதெல்லாம் ஒரு பெருமையா ? மோதிக்கொள்ளும் இயக்குனர்கள் ! லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு முதன் முதலில் அந்த பெயரை வைத்தது யார் என இரு மலையாள இயக்குனர்கள் மோதிக் கொண்டுள்ளனர். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் ஆகிய சினிமா ரசிகர்களுக்கும் நயன்தாரா பிரபலமான நாயகி. தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் என சொல்லுமளவுக்கு அளவுக்கு இப்போது அவருக்கென தனியாக ஒரு மார்க்கெட் உள்ளது. இன்று இத்தகைய நிலையில் … Read more

இன்று வெளியாகிறது ரஜினியின் தர்பார் !!!

ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே எதிர்பார்த்திருந்த கனவு கூட்டணி ரஜினி – முருகதாஸ். இந்த மெகா கூட்டணியின் அதிரடியான அட்டாக் தான் “தர்பார்”. தலைவர்167 என்ற தற்காலிக பெயருடன் கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் துவங்கியது தர்பார் திரைப்படத்தின் படப்பிடிப்பு.ஏப்ரல் 9’ம் தேதி பர்ஸ்ட்  லுக் போஸ்டரை வெளியிட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார் முருகதாஸ். தொடர்ந்து பல கட்டங்களாக இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. நவம்பர் 7’ம் தேதி இந்த படத்தின் மோஷன் … Read more

ஹைதராபாத் என்கவுன்டர் சம்பவம்: நடிகை நயன்தாரா பரபரப்பு கருத்து

ஹைதராபாத் என்கவுன்டர் சம்பவம்: நடிகை நயன்தாரா பரபரப்பு கருத்து ஹைதராபாத்தில் நேற்று நடந்த என்கவுண்டர் சம்பவம் குறித்து பல்வேறு துறையினர் தங்களது கருத்தை கூறி வரும் நிலையில் நடிகை நயன்தாரா சற்றுமுன்னர் இதுகுறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை. இந்த கூற்று உண்மையான நாயகர்களால் இன்று உண்மையாகியிருக்கிறது. தெலங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டியிருக்கிறார்கள். காட்டுமிராண்டிகளின் ஈனத்தனமான சட்டத்திற்குப் புறம்பாக, பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு … Read more

நயன்தாராவா இல்ல வடிவேலுவா வைரலாகும் கேலி கிண்டல் புகைப்படம்

நயன்தாராவா இல்ல வடிவேலுவா வைரலாகும் கேலி கிண்டல் புகைப்படம் நடிகை நயன்தாராவை கலாய்த்து நகைச்சுவை நடிகர் வடிவேலு புகைப்படத்துடன் இணைத்து சமூக வலைத்தளங்களில் சமூக வலைத்தள வாசிகள் கலாய்த்து வருகின்றனர், இந்திய அளவில் பிரபலமான Vogue என்ற பிரபலமான இதழின் அட்டைப் படத்திற்கு நயன்தாரா சமீபத்தில் புகைப்படம் எடுக்க ஒப்புக்கொண்டார், அந்த இதழ் தென்னிந்திய அளவில் பிரபலமான நயன்தாராவை தென்னிந்திய சூப்பர்ஸ்டார் நடிகை என்று பெருமைப்படுத்தியது, தனது ட்விட்டர் பக்கத்திலும் நயன்தாரா Vogue படத்திற்கு எடுத்த புகைப்படத்தை … Read more

தர்பாரில் ரஜினிக்கு ஜோடி நயன்தாரா இல்லையா? ரிஸ்க் எடுக்கும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.

தர்பாரில் ரஜினிக்கு ஜோடி நயன்தாரா இல்லையா? ரிஸ்க் எடுக்கும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் ரஜினிக்கு ஜோடி என்ற கேரக்டர் ஒன்றே படத்தில் இல்லையென்ற தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. படத்தில் சிங்கிள் மேனாகத்தான் ரஜினி நடிக்கிறாராம். இந்தப்படத்தில் நயன்தாரா நடித்துவருவதால், அவர்தான் ரஜினியின் ஜோடியாக இருக்கக்கூடும் என ரசிகர்கள் நினைத்துக் … Read more

இணையத்தில் வைரலாகி வரும் சிவகார்த்திகேயன் நயன்தாரா படம்

Sivakarthikeyan and Nayanthara Film MrLocal Trailer Trending - News4 Tamil Online Tamil News Today

இயக்குனர்  ராஜேஷ் அவர்களின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா ஆகியோர் நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படத்தின் டிரைலர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இன்று வெளியான இந்த டிரைலர் காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும்  “மிஸ்டர் லோக்கல்” படத்தை இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கதாநாயகியாக நடிக்கிறார். காதல்,காமெடி மற்றும் ஆக்சன் என அனைத்திலும் தனது திறமையை நிரூபித்து வரும்  சிவகார்த்திகேயன் இந்த படத்திலும் சிறப்பாக … Read more