மலக் குடலில் இறுகி போன கழிவுகளை வெளியேற்ற வேப்பிலை கசாயம் செய்து குடிங்க!

மலக் குடலில் இறுகி போன கழிவுகளை வெளியேற்ற வேப்பிலை கசாயம் செய்து குடிங்க!

மலக் குடலில் இறுகி போன கழிவுகளை வெளியேற்ற வேப்பிலை கசாயம் செய்து குடிங்க! உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை ஆசனவாய் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால் செரிமானப் பிரச்சனை, உடல் நலக் கோளாறு உள்ளிட்ட சில காரணங்களால் மலம் கழிக்க முடியாமல் தேங்கி இறுகி போய்விடும். இவ்வாறு இறுகி போன மலத்தை இளகி வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)வேப்பிலை 2)தண்ணீர் 3)வெந்தயம் செய்முறை:- 2 கொத்து வேப்பிலையை தண்ணீர் கொண்டு … Read more