நீட் விலக்கு மசோதா! இன்று காலை கூடுகிறது தமிழக சிறப்பு சட்டப்பேரவை கூட்டம்!
தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு வழங்கவேண்டும் என்று தெரிவித்து சென்ற செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்த சூழ்நிலையில், சமீபத்தில் இந்த நீட் எதிர்ப்பு மசோதாவை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பியிருந்தார் இது மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள், அதோடு முதலமைச்சர் ஸ்டாலின் இந்த நீட் எதிர்ப்பு மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காமல் திருப்பியனுப்பிய ஆளுநருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தார்.மேலும் மீண்டும் இந்த நீட் எதிர்ப்பு சட்ட … Read more