ஜனாதிபதி மாளிகைக்குள் அத்து மீறி அதுவும் மப்பும் மந்தாரமுமாக சென்ற பெண்! போலீசார் அதிரடி!
ஜனாதிபதி மாளிகைக்குள் அத்து மீறி அதுவும் மப்பும் மந்தாரமுமாக சென்ற பெண்! போலீசார் அதிரடி! தலைநகர் டெல்லியின் ராஜ வீதி பகுதியில் ஜனாதிபதி மாளிகையை அமைந்துள்ளது. இது இந்திய ஜனாதிபதியின் இல்லமாகவும், அவர் செயல்படும் அலுவலகமாகவும் செயல்பட்டு வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான். இதனால் ஜனாதிபதி மாளிகை எப்போதுமே பலத்த பாதுகாப்புகளுடன் இருக்கும். அங்கு பாதுகாப்பு படை வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு வளையத்தோடு, மிகுந்த எச்சரிக்கையாக இருப்பார்கள். இந்நிலையில் பாதுகாப்பு … Read more