வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! இதற்கு இனி அபராதமெல்லாம் இல்லை!!

வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! இதற்கு இனி அபராதமெல்லாம் இல்லை!! தமிழக அரசு ஆனது போக்குவரத்து துறையில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. அவ்வாறு அமல்படுத்துவதினால் விபத்துகளை தடுக்கவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் முடியும். அந்த வகையில் தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள்,சாலையில் விதிகளை மீறுபவர்கள் என அனைவருக்கும் அபராதம் விதிக்கப்படும் என்று கூறினர்.இவ்வாறு கண்காணிப்பு கேமரா மூலம் சாலையில் விதிகளை மீறி நடப்பவர்கள் கண்டறியப்பட்டு அவர்களின் தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இந்த புதிய திட்டமானது நல்ல … Read more

உள்ளாட்சி அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்ட புது அதிகாரம்! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!

CREDAI அமைப்பான இந்திய ரியல் எஸ்டேட் மற்றும் மேம்பாட்டாளர் சங்கம் தமிழக அரசிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளது. அதாவது கட்டட அனுமதி பெறுதல் வழியை  எளிமையாக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையை அடுத்து தமிழக அரசு, சென்னையை தவிர மற்ற இடங்களில் பத்தாயிரம் சதுரடி கணக்கிலான குடியிருப்பு இடங்களுக்கு கட்டிட அனுமதி வழங்கும் பணியை உள்ளாட்சி அமைப்புகளே வழங்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது. அதாவது 10,000 சதுர அடி பரப்புள்ள குடியிருப்பு கட்டுமானப் பணிக்கும், 8 குடியிருப்பு யூனிட்களுக்கும், … Read more