சிக்கலில் இருந்து தப்பிக்க திமுக அரசின் புதுயுக்தி!! மத்திய அரசிடம் சராணாகதி விளாசிய எடப்பாடியார்!!
சிக்கலில் இருந்து தப்பிக்க திமுக அரசின் புதுயுக்தி!! மத்திய அரசிடம் சராணாகதி விளாசிய எடப்பாடியார்!! அடுத்தடுத்து தங்களுக்கு ஏற்பட்டு வரும் சிக்கலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு மத்திய அரசிடம் சரணாகதி நாடகத்தை தற்போது திமுகவினர் தொடங்கியுள்ளனர். என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். இதுப்பற்றி அதிமுக பொது செயலாளர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்” இக்குறளை மறந்து எந்தவிதத் தகுதியும் இல்லாமல், வாரிசு அரசியலில் தலையெடுத்த ஒருவரிடம், … Read more