மீண்டும் கொரோனா! எச்சரித்த முன்னாள் அமைச்சர்

மீண்டும் கொரோனா! எச்சரித்த முன்னாள் அமைச்சர்

இப்பொழுதுதான் சென்னை மிகப் பெரிய ஆபத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வருகின்றது. ஆனால் மறுபடியும் கொரோனா வரும் என்று சொல்லி முன்னால் அமைச்சர் பாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னால் சுகாதாரத்துறை அமைச்சர் பாஸ்கர் மீண்டும் கொரோனா வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கேரளாவில் கொரோனாவின் மறு வளர்ச்சி பரவி வருவதாகவும் அது மூன்று நான்கு நாட்களுக்குள் தானாகவே சரியாகி விடுவதாகவும் செய்தியாளர்கள் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் பாஸ்கரிடம் கேட்டுள்ளார்கள். … Read more

வேகமாக பரவி வரும் ஒமைக்ரானின் புதிய உருபு!

வேகமாக பரவி வரும் ஒமைக்ரானின் புதிய உருபு!

வேகமாக பரவி வரும் ஒமைக்ரானின் புதிய உருபு! உலகின் பல நாடுகளிலும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வந்து கொண்டிருந்த நிலையில் அதன் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. வேகமாக பரவும் தன்மை கொண்டிருந்த இந்த ஒமைக்ரான் வைரஸ் குறுகிய காலத்தில் ஏராளமான நாடுகளுக்கு பரவியது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவிலும் இந்த ஒமைக்ரான் … Read more

இவர்களையும் ஒமைக்ரானின் புதிய மாறுபாடு தாக்க வாய்ப்பு!

இவர்களையும் ஒமைக்ரானின் புதிய மாறுபாடு தாக்க வாய்ப்பு!

இவர்களையும் ஒமைக்ரானின் புதிய மாறுபாடு தாக்க வாய்ப்பு! கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் உள்ள உகான் நகரில் முதன்முதலாக பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ். அதன்பின், அதன் தீவிர பரவலால் உலகம் முழுவதும் பல நாடுகளுக்கும் வேகமாக பரவியது. இந்த கொரோனா வைரஸ் அவ்வப்போது உருமாற்றங்கள் பெற்று வருகிறது. அந்த வகையில் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என குறுகிய காலத்தில் பல உருமாற்றங்களை அடைந்த கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு நவம்பர் 24ந் தேதி தென் … Read more

ஒமிக்ரானின் புதிய மாறுபாடு! கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

ஒமிக்ரானின் புதிய மாறுபாடு! கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்!

ஒமிக்ரானின் புதிய மாறுபாடு! கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்! கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் முதன்முறையாக கண்டறியப்பட்டது கொரோனா வைரஸ். அதன் பிறகு இந்த கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் குறுகிய காலத்திலேயே உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளுக்கும் பரவி பலகட்ட உருமாற்றம் பெற்று மிக வீரியமுடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் முதன்முதலாக இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா … Read more