ஆலயங்களில் 50% மக்கள் மட்டுமே அனுமதி! மாநில அரசின் அதிரடி உத்தரவு!!

Only 50% of people are allowed in the temples! State Government Action!

ஆலயங்களில் 50% மக்கள் மட்டுமே அனுமதி! மாநில அரசின் அதிரடி உத்தரவு!! கொரோனா தொற்றானது மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது. இத்தொற்று ஆரம்பகட்ட காலத்திலிருந்து இன்று வரை உலக நாடுகள் அனைத்தும் பெரும் இழப்பை சந்தித்துள்ளது. மேலும் இவற்றிலிருந்து மக்கள் மீண்டுவந்து நடைமுறை வாழ்க்கை வாழ ஆரம்பிக்கும் போதெல்லாம் இத்தொற்றானது புதிதாக உருமாறி மீண்டும் அதிக பாதிப்பை உருவாக்குகிறது. இந்நிலையில் இரண்டாவது அலை  தற்போதுதான் முடிவடைந்துள்ளது. தற்பொழுது மீண்டும் தென்னாப்பிரிக்காவில் கரோனா தொற்றானது ஓமக்ரானாக உருமாறி பல … Read more

கண்கவரும் ஒளி விளக்கு அலங்காரத்துடன் கொண்டாடப்படுகின்ற சீன புத்தாண்டு!

சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம் எல்லா ஆண்டுகளும் 16 நாட்கள் கோலாகலமாக தொடர்ந்து கொண்டாடப்படும். இந்த வருடம் பிப்ரவரி 11-ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி முடிகிறது. இந்த விழாவை சந்திர புத்தாண்டு என்றும் வசந்த விழா என்றும் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் அலங்காரத்தை கண்கவரும் விளக்குகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் எருதை முக்கியமாகக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜியாங்கி என்னும் இடத்தில் ஜெக்ஸியன் ஊரில் செய்யப்பட்டிருந்த “ஒளிவிளக்குகள் அலங்காரம்” அனைத்தும், அனைவரின் ஈர்ப்பையும் ஈர்த்துள்ளது. … Read more

புத்தாண்டில் வாகனங்களின் விலை உயர்த்தப்படுகிறதா?

  வாகனங்கள் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வாகனத்தின் விலையையும் உயர்த்தி விற்கலாம் என்று வாகன உற்பத்தியாளர்கள் ஆலோசித்து வருகின்றனராம். வாகனம் உற்பத்தி செய்வதற்கு தேவையான மூலப்பொருட்களின் விலை அதிகரித்து உள்ளதால் உற்பத்தி செலவினம் ஆனது அதிகரித்துள்ளது. இதன் காரணத்தினால் வாகனம் தயாரிப்பதில் முன்னணி நிறுவனங்களான சுஸுகி, மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் ஹீரோ போன்ற நிறுவனங்கள் வருகின்ற புத்தாண்டு முதல் வாகன விலையை உயர்த்த உள்ளதாக கூறியுள்ளனர். மேலும் பஜாஜ், ராயல் என்ஃபீல்டு … Read more