வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி நீதிமன்றத்தில் மனு – முறைகேடு நடந்ததாக அதிபர் டிரம்ப் புகார் அளிக்கிறார்!

கடந்த மாதம் மூன்றாம் தேதி அமெரிக்காவில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. தற்போது தேர்தல் முடிந்து அதற்கான முடிவுகள் நேற்றிலிருந்து அறிவிக்கப்பட்டு வருகிறது.  அதிபர் பதவிக்கான தேர்தல் முடிவுகளில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் என்பவர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதேசமயம் குடியரசுக் கட்சியை சார்ந்த டொனால்ட் ட்ரம்ப் சில வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து பின்னடைவில் இருந்து வருகிறார். இவர்களில் யார் அறுதிப் பெரும்பான்மை இடங்களான மொத்தம் 270 இடங்களை  கைப்பற்றுகிறார்களோ அவர்களே அடுத்த … Read more

கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனைக்கு தடை – இந்திய மருந்து கட்டுப்பாட்டு துறை தகவல்!

கொரோனா தொற்று பரவலுக்கு பல நாடுகளிலும் மருந்து தயாரித்து வருகின்றனர். ரஷ்யாவிலிருந்து உருவான  தடுப்பு மருந்து முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனையை கடந்துள்ளது. இம்மருந்து மூன்றாம் கட்ட பரிசோதனைக்காக தயார் நிலையில் உள்ளது. ஸ்புட்னிக் எனும் இந்த தடுப்பு மருந்து தற்போது இந்தியாவில் மூன்றாம் கட்ட பரிசோதனை நடத்த ரஷ்யா, இந்தியாவிடம்  அனுமதி கேட்டுள்ளது. ஆனால் இம்மருந்தை அதிக அளவிலான மனிதர்கள் மீது  செலுத்தி பரிசோதனை நடத்தக்  கோரி அனுமதி கேட்டு உள்ளது என்பது … Read more

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ராமநாதபுரம் வருகை – அரசுப் பணிகள் குறித்து ஆய்வு!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். இவர் நேற்று விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார், இரவு அங்கேயே தங்கிவிட்டு, இன்று காலை 10 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூபாய் 120 கோடி மதிப்பில் முடிவு பெற்ற பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார். இனி நடக்கவிருக்கும் அரசின் நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் பல துறைகளை சேர்ந்த … Read more