பத்திரிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! மு.க.ஸ்டாலின் அறிவித்தது என்ன?? மகிழ்ச்சியில் பத்திரிக்கையாளர்கள்!!
பத்திரிக்கையாளர்களுக்கு அடித்த ஜாக்பாட்!! மு.க.ஸ்டாலின் அறிவித்தது என்ன?? மகிழ்ச்சியில் பத்திரிக்கையாளர்கள்!! தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மை வெற்றி பெற்ற நிலையில் இனி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ஆட்சி அமைய உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை அன்று மு.க.ஸ்டாலின் ஆளுனர் மாளிகையில் கொரோனா பரவல் காரணமாக மிக எளிமையான முறையில் பதவியேற்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும் மக்களுக்கு அவசர கால கட்டங்களில் உதவியாக இருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர்களை … Read more