ராசாளியை பந்தயத்திற்கு அழைத்த தல அஜித் குமார்!! காடு மேடாக சுத்தும் தல!!
ராசாளியை பந்தயத்திற்கு அழைத்த தல அஜித் குமார்!! காடு மேடாக சுத்தும் தல!! தென்னிந்திய தமிழ் திரைப்பட முன்னணி நடிகர் தல அஜித் குமார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் நடிப்பில் வலிமை திரைப்படம் உருவாகியுள்ளது. இவரது ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் அஜித் என்று … Read more