அவ்னி சினிமாஸில் மலரும் தாமரை!! குஷ்புவின் புதிய அவதாரம்!!
அவ்னி சினிமாஸில் மலரும் தாமரை!! குஷ்புவின் புதிய அவதாரம்!! நடிகை குஷ்பு 1970 இந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள மும்பையில் ஒரு முஸ்லீம் குடும்பத்தில் நகாத்கானாக பிறந்தார். குழந்தை நடிகையாக தனது வாழ்க்கையைத் தொடங்கியபோது அவரது பெற்றோர் அவருக்கு குஷ்பு என்ற மேடைப் பெயரைக் கொடுத்தனர். குஷ்பு சுந்தர் முன்னணி தமிழ் நடிகை அவர். இவர் தர்போத்து அரசியலிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். தென்னிந்திய திரையுலகில் பணியாற்றியதற்காக பிரபலமாக அறியப்பட்ட இவர் … Read more