மாட்டுப் பொங்கல் சிறப்பும்! மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டும் !!
மாட்டுப் பொங்கல் சிறப்பும்! மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டும் !! சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்உழந்தும் உழவே தலை. ( குறள் : 1031 ) உலகம் பல தொழிலை செய்து சுழன்றாலும்ஏர்த் தொழிலின் பின்னே நிற்கிறது. அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது. “உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது” என்றொரு பழமொழி உண்டு. உலகில் எந்த வேலைக்கும் இல்லாத மதிப்பு விவசாயத்திற்கு உண்டு. ஏனெனில் விவசாயம் தனக்காக மட்டுமல்லாது பிற உயிர்களுக்குமான தொழிலாகும். … Read more