பனங்கற்கண்டு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள்!

பனங்கற்கண்டு சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் நன்மைகள்!

  பனை மரத்தில் இருந்து தயாரிக்கும் ஒவ்வொரு பொருளும் நமக்கு அதிக பயன்களை அள்ளித்தருகிறது.வேர் முதல் நுனி வரை பனையின் ஒவ்வொரு பகுதியும் நமக்கு பயன் தருபவை. இந்த பனைமரம் 60 ஆண்டு காலம் வாழும். அனைத்து விதத்திலும் நன்மை அளிப்பதால் இதனை தேவலோகத்து கற்பகத்தரு மரத்திற்கு ஒப்பிட்டுக் கூறியுள்ளனர். 1. பனங்கற்கண்டு, வாதம், பித்தம் நீக்கும். பசியை தூண்டும். புஷ்டி தரும். நுரையீரல் மற்றும் தொண்டை பாதிப்புகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் பனைவெல்லம் சேர்க்கப்படுகிறது. 2. … Read more

அம்மாக்களே தெரிந்து கொள்ளுங்கள் ! உங்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஐந்து உணவுகள்!

அம்மாக்களே தெரிந்து கொள்ளுங்கள் ! உங்கள் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஐந்து உணவுகள்!

இன்றைய நாகரீக கால கட்டத்தில் வெவ்வேறு உணவு பழக்கத்தால் குழந்தைகளுக்கு எதிராக பல்வேறு நோய்கள் வந்துவிடுகின்றன. அப்படி பல்வேறு நோய்கள் வருவதனால் குழந்தைகளால் அதை எதிர்கொள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஐந்து உணவுகள் நமக்கு பயன்படும் வகையில் உள்ளன அதனை இந்த பதிவில் காண்போம். 1. பழங்கள் மற்றும் காய்கறிகள்: அனைத்து பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகளில் முக்கிய ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் நம்பமுடியாத அளவிற்கு நிறைந்துள்ளன. இந்த உணவுக் குழுக்களில் கலோரிகள் குறைவாக உள்ளன; … Read more

கர்ப்பப்பை இறக்கம்! ஒவ்வொரு பெண்ணும் தெரிஞ்சுக்கணும்!

கர்ப்பப்பை இறக்கம்! ஒவ்வொரு பெண்ணும் தெரிஞ்சுக்கணும்!

கர்ப்பப்பை இயல்பாகவே நான்கு பக்கமும் சுருங்கி விரியும் தன்மை கொண்டதசைகளால் சூழப்பட்டவை. அதனால் தான் ஓர் அங்குல வயிற்றில் குழந்தை வளரும் போது அதற்கேற்ப தசைகள் விரிவடைவதும், பிறகு தனது இடத்துக்குள் சுருங்கி கொள்வதுமாய் இருக்கிறது. இவை இருக்குமிடத்தில் இருந்து தள்ளி கீழிறிங்கி வருவது தான் கருப்பை இறக்கம் என்று அழைக்கப்படுகிறது.   ​அறிகுறிகள்:   1. கர்ப்பப்பையைச் சுற்றியிருக்கும் தசைகள் வலுவிழந்து பலவீனம் அடையும் போது தான் கர்ப்பப்பை இறக்கம் நிகழ்கிறது. அப்போது கர்ப்பப்பை அருகில் … Read more

தீயசக்தி, கண் திருஷ்டி அகல எளிமையான பரிகாரம்!

தீயசக்தி, கண் திருஷ்டி அகல எளிமையான பரிகாரம்!

ஒரு சிலர் வீட்டில் எப்பொழுது பார்த்தாலும் சண்டையாகவே இருக்கும். நிம்மதியை இழந்து அலைந்து திரிவர். மற்றவர்கள் நமக்கு வைக்கும் சக்தி யாக இருக்கலாம் அல்லது கண் திருஷ்டி கூட இருக்கலாம். மூன்றே நாட்களில் எளிமையான தீயசக்தி கண் திருஷ்டி அகல பரிகாரத்தை பார்க்கலாம்.   நம் முன்னோர்கள் நம் வீட்டில் ஏதாவது ஒரு நல்ல காரியம் நடந்தால் நமக்கு சுற்றி போடுவார்கள்.அது அனைவருக்கும் ஞாபகம் இருக்கும். காரணம் கண்திருஷ்டி பட்டு விடக்கூடாதே என்பதற்காக தான். அப்படி நாம் … Read more

இந்த ராசிக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு! இன்றைய ராசி பலன் 02-10-2020 Today Rasi Palan 02-10-2020

இந்த ராசிக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு! இன்றைய ராசி பலன் 02-10-2020 Today Rasi Palan 02-10-2020

இன்றைய ராசி பலன்- 01-10-2020 நாள் : 01-10-2020 தமிழ் மாதம்:  புரட்டாசி 16, வெள்ளிக்கிழமை. நல்ல நேரம்:  காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை. இராகு காலம்:  பகல் 10.30-12.00, . எம கண்டம்: மதியம் 03.00-04.30, குளிகன்: காலை 07.30 -09.00, திதி: பிரதமை திதி பின்இரவு 04.57 வரை பின்பு தேய்பிறை துதியை. நட்சத்திரம்: நாள் முழுவதும் ரேவதி நட்சத்திரம். … Read more

அனல் பறக்கும் வசனங்களுடன் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ ரணசிங்கம் நாளை வெளியீடு!

அனல் பறக்கும் வசனங்களுடன் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த க/பெ ரணசிங்கம் நாளை வெளியீடு!

நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விருமாண்டி இயக்கத்தில் உருவான க/பெ ரணசிங்கம் என்ற திரைப்படம் OTTயில் நாளை முதல் வெளியாக உள்ளது. இன்று நள்ளிரவு 12 மணி முதலே இந்த படத்தை ஓடிடியில் பார்க்கலாம் என்று கூறியுள்ளது. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ‘பூ’ ராம், ரங்கராஜ் பாண்டே, வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஏகாம்பரம் பணிபுரிந்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அனல் பறக்கும் அரசியல் வசனங்கள், … Read more

எந்தே மாறி! அந்தே மாறி! Sandy Master நடித்து வெளிவந்த பாடல் இணையத்தை கலக்கும் வீடியோ உள்ளே!

எந்தே மாறி! அந்தே மாறி! Sandy Master நடித்து வெளிவந்த பாடல் இணையத்தை கலக்கும் வீடியோ உள்ளே!

சாண்டி திரைப்பட நடன ஆசிரியர். இவர் திரைப்படங்கள் மற்றும் நிகழிச்சிகளில் நடன ஆசிரியராகவும், மேடை நடனங்களையும் தொகுத்து வந்துள்ளார். இவர் திரைத்துறையில் நடன ஆசிரியரான கலா மாஸ்டரிடம் மாணவனாக ஆகா அறிமுகமான இவர், கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலா மாஸ்டரின் உதவியோடு ஒரு ஜோடிக்கு நடன ஆசிரியராக பணியாற்றியுள்ளார். கலைஞர் தொலைக்காட்சி வாயிலாக திரையுலகில் அறிமுகமான இவர், தமிழ், தெலுங்கு, கன்னட என தென்னிந்திய திரைப்படங்களில் நடன ஆசிரியராக பணியாற்றியுள்ள இவர், விஜய் … Read more

Google Meet- ன் புதிய அம்சம் ! அதிரவைத்த Google நிறுவனம்!

Google Meet- ன் புதிய அம்சம் ! அதிரவைத்த Google நிறுவனம்!

இந்த லாக்டோன் சமயத்தில் அனைவரும் கூகுள் மீட் அப்ளிகேஷனை பயன்படுத்தி தான் பல வேலைகளை அணைவரும் செய்து கொண்டு வருகிறார்கள் ‌. அதுவும் ஊரடங்கு காலத்தில் பல நிறுவனங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதி வழங்கி அதுவும் தங்களது கம்பெனி சம்பந்தமான மீட்டிங்களுக்கு கூகுள் மீட் அப்ளிகேஷனை பயன்படுத்தி பணிபுரிந்து வருகின்றனர். கூகுள் நிறுவனம் தனது வீடியோ காலிங் சேவையின் இலவச பதிப்புகளில் மீட்டிங்களுக்கான கால அளவு 60 நிமிடங்களாக குறைக்கப்படும் என அறிவித்து இருக்கிறது. எக்ஸ்டென்ஷன் … Read more

“இதற்கெல்லாம் என்னதான் பதில்” கதறும் பெற்றோர்! பாலியல் வன்கொடுமை செய்து நாக்கு அறுபட்டு இறந்த பெண்!

"இதற்கெல்லாம் என்னதான் பதில்" கதறும் பெற்றோர்! பாலியல் வன்கொடுமை செய்து நாக்கு அறுபட்டு இறந்த பெண்!

பிரதேச மாநிலத்தில் தலித் பெண் ஒருவர்நான்கு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து நாக்கு அறுக்கப்பட்டு முதுகெலும்பு முறிக்கப்பட்டு இறந்து போன சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் என்ற சிறிய மாவட்டம் உள்ளது. இங்குள்ள கிராமங்களில் ஒன்றுதான் சண்ட்பா .இந்த கிராமத்தைச் சேர்ந்த 20 வயது பெண் அங்கு உள்ள விவசாய நிலத்தில் புல் அறுத்து கொண்டிருந்திருக்கிறார். அப்பொழுது அந்தப் பகுதிக்கு வந்த 4 பேர் அந்தப் பெண்ணை பலவந்தமாக தூக்கிச் சென்று … Read more

ஒரே பொருள் பருக்கள் தானாக ஒரே இரவில் உதிர்ந்து விடும்!

ஒரே பொருள் பருக்கள் தானாக ஒரே இரவில் உதிர்ந்து விடும்!

ஒரே ஒரு பொருள் போதும் ஒரே இரவில் பருக்கள் அனைத்தும் உதிர்ந்துவிடும் தழும்பு இல்லாமல் உதிர்ந்துவிடும் அற்புதமான இயற்கை முறையினை பார்க்கலாம்! தேவையான பொருள்  1. கட்டிப் பெருங்காயம் -1 1. அவ்வளவுதான் கட்டிப் பெருங்காயம் ஒன்று இருந்தாலே போதும். கட்டிப் பெருங்காயம் என்று சிறு சிறு கடைகளில் கூட கிடைக்கும். அதை வாங்கி கொள்ளுங்கள். 2. இப்பொழுது ஒரு சின்ன உரலை எடுத்துக் கொள்ளுங்கள். அதை கவுத்து போட்டு விடுங்கள் அல்லது தேய்ப்பதற்கு ஒரு சிறிய … Read more