1.10.2020 இன்றைய நாள் புரட்டாசி பௌர்ணமிக்கு கதை உண்டு!
புரட்டாசி மாதம் இறை வழிபாட்டிற்கு உகந்த மாதம் என்பது அனைவருக்கும் தெரியும். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவது உன்னத வாழ்வை அருளும் என்பது கருத்து. அதே வேளையில் புரட்டாசியில் வரும் பவுர்ணமி நாளில் சிவபெருமானை வழிபடுவது பலவித பாவங்களைப் போக்கும் என்கிறது ஒரு புராணக் கதை. அதைப் பற்றிப் பார்க்கலாம். கதை: கிருச்சமதர் என்ற முனிவர் விநாயகப் பெருமானின் பக்தர் ஆவார். விநாயகரை தரிசித்து அருள் பெற வேண்டும் என்பதனால் கடும் … Read more