15 நாட்களுக்கு ஒருமுறை ஊற்றுங்கள் நிறைய பூக்கள் கொத்து கொத்தாகப் பூக்கும்!
பூக்கள் என்றால் யாருக்குதான் ஆசை இருக்காது. அழகழகாய் அது பூத்துக் குலுங்கும் பொழுது பார்க்க கண்கோடி வேண்டும் என்று நினைப்பவர்கள் பலர் உண்டு. நம் வீட்டுச் செடி மொட்டுக்கள் பெரிய மொட்டுக்களாக விடவும், நிறைய பூக்கள் பூக்கவும் இந்த டிப்ஸை பயன்படுத்தி பாருங்கள். இது நீங்கள் எல்லா செடிகளுக்கும் பயன்படுத்தலாம் நல்ல பலனை அளிக்கும். தேவையான பொருட்கள்: 1. அரிசி கழுவிய தண்ணீர் 2. அரை டம்ளர் காய்ச்சாத பால். செய்முறை: 1. இப்பொழுது நாம் அரிசி … Read more