கிரிக்கெட் பேட்டால் உயிரிழந்த 13 வயது சிறுவன்! சேலத்தில் பரபரப்பு!
கிரிக்கெட் பேட்டால் உயிரிழந்த 13 வயது சிறுவன்! சேலத்தில் பரபரப்பு! கிரிக்கெட் பேட் நழுவி நெஞ்சில் பட்டதனால் 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் புதூர் அருணாசலம் நகர் பகுதியை சேர்ந்தவர் சேட்டு. இவரது மகன் தீபக். 13 வயது நிரம்பிய சிறுவன் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். கொரோனாவால் 5 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் உள்ள காலி நிலத்தில் நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதை … Read more