MGR ஆரம்பித்த ஸ்டுடியோ! சிவாஜியை ஒதுக்கிய MGR!
எம்ஜிஆர் ஆரம்பித்த ஸ்டூடியோ விற்கு சிவாஜி அழைக்கவே இல்லையா ஒருமுறை இயக்குனரான ஸ்ரீதர் அதை பற்றி கூறும் பொழுது , அந்த நேரத்தில் நடிகர் திலகத்தோடு விடிவெள்ளி படம் பண்ணியபிறகு எந்த படம் பண்ணவில்லை. ஆனால் மற்றவர்களோடு தான் படம் பண்ணிக் கொண்டிருந்துள்ளார். ‘இப்பொழுது ஸ்ரீதரின் இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை படம் வெளியானது. இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. அப்பொழுது சிவாஜி போன் செய்து பாராட்டி உள்ளார். உன் பேரை சொன்னாலே … Read more