மக்களே உஷார்!! சத்து மாத்திரை என சொல்லி பூச்சிக்கொல்லி மாத்திரை! ஒரு பெண் உயிரிழப்பு!
ஈரோடு அருகே சத்து மாத்திரை என பூச்சிக்கொல்லி மாத்திரைகளை கொடுத்து மர்மநபர் மாத்திரையை சாப்பிட சொல்லி 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அதில் ஒரு பெண் உயிரிழந்துள்ள இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தோற்றால் மக்கள் பயந்து போய் உள்ளார்கள். யாரிடம் வந்து நமக்கு ஒட்டிக் கொள்ளுமோ? என பயந்து நடுங்குகிறார்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருந்து வருகிறார்கள். ஆனால் இந்த நிலையில் முற்றிலும் வேறுபட்ட … Read more