பங்குகளின் சரிவால் விழுந்து, ஆசியாவின் இரண்டாவது பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்த அதானி!

பங்குகளின் சரிவால் விழுந்து, ஆசியாவின் இரண்டாவது பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்த அதானி!

அதானியின் நிறுவனங்களின் பங்குகள் சட்டென்று கீழே விழுந்த நிலையில் 900 கோடி டாலர்களை இழந்தது மட்டுமில்லாமல் ஆசியாவின் இரண்டாவது பணக்கார என்ற அந்தஸ்தையும் இழந்தார், அதானி. அம்பானியை விடவும் பின்தங்கியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.   இவ்வாறு முதலில் 7, 700 கோடி டாலர்களாக இருந்த அதானியின் சொத்து மதிப்பு இந்த வார இறுதியில் சட்டென்று 6,300 கோடி டாலராக குறைந்தது.   அதானி இழந்த 2-ம் இடத்தை ‘நொங்பூ ஸ்பிரிங்’ எனும் பாட்டில் குடிநீர் தயாரிக்கும் நிறுவன … Read more

அமைச்சர் சொன்ன நற்செய்தி! மகிழ்ச்சியில் மாணவர்கள்!

அமைச்சர் சொன்ன நற்செய்தி! மகிழ்ச்சியில் மாணவர்கள்!

கடந்த கல்வி ஆண்டில் சுமார் 2 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க வில்லை. அதனால் அந்த மாணவர்களுக்கு கைக்கணினி வழங்கப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.   அரசு பள்ளிகளில் பயிலும் ஒவ்வொரு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் பல்வேறு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பல மாணவர்கள் உதவி பெறுகிறார்கள். கடந்த ஆண்டில் சுமார் 2 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க வில்லை என்று புகார் எழுந்த … Read more

சென்னையில் உள்ள அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு! ஊதியம்: ரூ.63,000!

சென்னையில் உள்ள அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு! ஊதியம்: ரூ.63,000!

மத்திய அரசு இந்திய அஞ்சல் துறையில் தமிழ்நாடு அஞ்சலில் உள்ள வட்டம் சென்னையில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. M.V Mechanic, Copper & Tinsmith, Painter, Tyreman, M.V Electrician and Driver பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் அனைத்து அறிவிப்புகளையும் படித்துவிட்டு தங்களுக்கு ஏற்றவாறு இருந்தால் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.   நிறுவனம்: தமிழக அஞ்சல் … Read more

இந்த இலையில் இவ்வளவு மருத்துவ குணங்களா? கைக்கால், மூட்டுவலி, நரம்புவலி அனைத்தும் சரியாகிவிடும்!

இந்த இலையில் இவ்வளவு மருத்துவ குணங்களா? கைக்கால், மூட்டுவலி, நரம்புவலி அனைத்தும் சரியாகிவிடும்!

பெரியவர்கள் மூட்டுகளில் வீக்கமும் வலியும் இருந்தால் புளிய இலையை கொண்டுதான் வைத்தியம் செய்வார்களாம். அந்த அளவிற்கு புளியமரம் கடும் விஷம் கொண்ட ஜந்துக்கள் வாழும் இடமாக இருந்தாலும் அது கை கால் மூட்டு பகுதிக்கு சிறந்த மருத்துவமாக உதவுகிறது. மூட்டுவலி வாதத்தால் வந்தாலும், வாய்வு குறைபாட்டால் வந்தாலும் சுளுக்கு ஏற்பட்டாலும் கால் மூட்டுகளில் ரத்தம் கட்டி வீக்கம் போன்றவை ஏற்படும் இதற்கு புளி இலை வைத்தியம் தான் கை கொடுக்கும் எப்படி எளிதாக இந்த வைத்தியத்தை எல்லோரும் … Read more

கொத்தவரங்காய் சாப்பிட்டால் கொரோனா குணமடைகிறதா? ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கொத்தவரங்காய்!

கொத்தவரங்காய் சாப்பிட்டால் கொரோனா குணமடைகிறதா? ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கொத்தவரங்காய்!

வெளிநாட்டுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் பொக்கிஷம் ஆனால் நம் நாட்டில் மதிப்பு கூட இல்லாமல் இருக்கும் காய்கறி என்ன தெரியுமா? கொத்தவரங்காய் தான். அதைப் பற்றித்தான் இப்பொழுது கூறப்போகிறேன். இதை யாரும் அதிகம் வாங்கி சாப்பிட மாட்டார்கள். ஆனால் இது கொரோனா நோய் விரைவில் குணமடைய நல்ல மருந்தாக உள்ளது என்று சொல்லபடுகிறது. 1. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமை பெற்று இருக்கிறது. 2. இது உடலில் சர்க்கரையின் அளவை சமபடுத்துகிறது. இது மூட்டு … Read more

கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு முக்கிய செய்தி! – தமிழக அரசு!

கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு முக்கிய செய்தி! - தமிழக அரசு!

அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஒரு முக்கியமான தகவலை தொழில்நுட்பவியல் அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் பழுதடைந்தாலோ, இல்லை அதை மக்கள் மாற்ற நினைத்தாலோ அரசு செட்டாப் பாக்சை உரிய அரசு கேபிள் டிவி ஆபரேட்டரிடம் மக்கள் வழங்க வேண்டும், அந்த செட்டாப் பாக்ஸ்களை அரசிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் அமைச்சர். தமிழக அரசு செட்டாப் பாக்ஸ் மூலம் தொலைக்காட்சி இணைப்புகளை தமிழகம் முழுவதும் … Read more

மக்களே உஷாரா இருங்க! 3 மணி நேரம் இனி கரெண்ட் இருக்காது!- அமைச்சர் அறிவிப்பு!

மக்களே உஷாரா இருங்க! 3 மணி நேரம் இனி கரெண்ட் இருக்காது!- அமைச்சர் அறிவிப்பு!

ஜூன் 19 ஆம் தேதியிலிருந்து மின் பராமரிப்பு பணிகள் தொடங்க உள்ளதால் ஓரிரு பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் அதுவும் மூன்று மணி நேரத்திற்கு மின்வெட்டு ஏற்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். கடந்த 10 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் எதுவும் நடக்கவில்லை. அதனால் பழுதடைந்த மின்கம்பங்கள், சாய்ந்த மின்கம்பங்கள், மின் கம்பத்தை தாங்கு கம்பிகள் , பழுதடைந்த மின் பெட்டிகள், பீங்கான் இன்சுலேட்டர், துணை மின் நிலையங்கள், தாழ்வாக செல்லும் மின்கம்பிகள், மரக்கிளைகள் அகற்றம் … Read more

வீடியோ: உதட்டை கடித்து பின்னழகை காட்டி, போட்டு தாக்கு பாடலுக்கு ஷிவானி ஆடிய நடனம்!

வீடியோ: உதட்டை கடித்து பின்னழகை காட்டி, போட்டு தாக்கு பாடலுக்கு ஷிவானி ஆடிய நடனம்!

https://www.instagram.com/reel/CQNbmjHH1xT/?utm_medium=copy_link   விஜய் டிவியில் சீரியல் பிரபலங்களுள் ஒருவர் நடிகை ஷிவானி. விஜய் டிவியில் மூன்றுக்கு மேற்பட்ட சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று உள்ளார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு சூடுகளை கிளப்பும் வகையில் போஸ் கொடுத்து இளைஞர்களை கவர்ந்து வருகிறார். சிறுசிறு உடைகளை அணிந்து கொண்டு அவர் ஆடும் நடனமும் கொடுக்கின்ற போஸும் இளைஞர்களை சுண்டி இழுக்கிறது என்றே கூறலாம்.உலக அழகி இவர்தான் என்று இளைஞர்கள் தலையில் தூக்கி வைத்து … Read more

தமிழகத்தில் ரயில்கள் செயல்படும் நேரம் மாற்றம்! வெளியிட்ட அட்டவணை!

தமிழகத்தில் ரயில்கள் செயல்படும் நேரம் மாற்றம்! வெளியிட்ட அட்டவணை!

தெற்கு ரயில்வே துறையானது தமிழகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் சிறப்பு ரயில்களின் புறப்படும் மற்றும் சேரும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. கொரோனா வின் இரண்டாவது அலை காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதற்காக பேருந்து போக்குவரத்து அனைத்து மாவட்டங்களிலும் தடை செய்யப்பட்டது. ரயில் சேவை தொடர்ந்து இயக்கப்பட்ட வந்தபொழுது கொரொனா அச்சம் காரணமாக பயணிகளின் வருகை குறைந்து வருவதால் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இரயில்கள் செயல்பட்டு வந்தது. குறைந்த எண்ணிக்கையில் … Read more

ஆஹா! மகிழ்ச்சி செய்தி! திடீரென்று சரிந்த தங்கம் மற்றும் வெள்ளி விலைகள்! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

ஆஹா! மகிழ்ச்சி செய்தி! திடீரென்று சரிந்த தங்கம் மற்றும் வெள்ளி விலைகள்! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

இந்த ஒரு மாதத்தில் இன்றைக்கு தங்கத்தின் விலை வெகுவாக குறைந்துள்ளது. அமெரிக்க மத்திய வங்கியின் மோசமான நிலைப்பாடு டாலரை உயர்த்தியுள்ளது. தங்கத்தின் மீதான அழுத்தத்தால் உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை சுமார் 1.5 சதவீதம் குறைந்துள்ளது. ஒரு வாரமாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு சவரனுக்கு 496 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலையை கண்டு மக்கள் ஓரளவு மகிழ்ச்சியுடன் உள்ளனர். அனைவரும் தங்கத்தின் மீது உள்ள முதலீட்டை அதிகபடுத்தி வருகின்றனர். அமெரிக்க … Read more