வெளியானது IFS பதவிக்கான மெயின் தேர்வு முடிவுகள்! தமிழகத்தில் இருந்து 18 மாணவர்கள் தேர்ச்சி!

வெளியானது IFS பதவிக்கான மெயின் தேர்வு முடிவுகள்! தமிழகத்தில் இருந்து 18 மாணவர்கள் தேர்ச்சி!

மத்திய அரசு பணியாளர் நிறுவனம் நடத்தும் IFS பதவிக்கான மெயின் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஆர்எஸ் மற்றும் ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்வுகளை நடத்தி வருகிறது, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம். கடந்த ஆண்டு சிவில் சர பணிக்கு 296 பதவிகளும் அதேபோல ஐஎஃப்எஸ் பதவிகளுக்கு 90 பதவிகளை நிரப்ப தாகவும் அறிவிப்பு வெளியிட்டது யு பி எஸ் சி. இதற்கான தேர்வுகள் கடந்த ஆண்டு நடைபெற இருந்த நிலையில் கொரோனா … Read more

ஆன்லைன் வகுப்புகள்: பெற்றோர்களுக்கு வரும் OTP! தொலைபேசி எண் தெரியாது! சென்னை இளைஞர்கள் உருவாக்கிய செயலி!

ஆன்லைன் வகுப்புகள்: பெற்றோர்களுக்கு வரும் OTP! தொலைபேசி எண் தெரியாது! சென்னை இளைஞர்கள் உருவாக்கிய செயலி!

மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக எடுக்கப்படும் வகுப்புகளில் ஏராளமான அத்துமீறல்களை சந்திக்கும் மாணவிகள் என்று பல்வேறு பள்ளிகளில் பல்வேறு ஆசிரியர்கள் மீது ஏராளமான புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் ஆன்லைன் வகுப்புக்காக சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் சில இளைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய கென்ஸில் என்ற செயலி மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி அனைவரும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஓராண்டிற்கும் மேலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. மாணவர்களின் … Read more

ICICI வங்கியில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு! கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்!

ICICI வங்கியில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு! கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்!

ஐசிஐசிஐ வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இன்வெஸ்ட்மெண்ட் அட்வைஸர், ஸ்பெஷலிஸ்ட் ,சொல்யூஷன் மேனேஜர் ,அக்கவுண்ட்ஸ் மேனேஜர், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்த வங்கிப் பணிக்கு அவர்களது வலைப் பதிவின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. நிறுவனம்: ICICI Bank பணியிடம்: நிறைய காலி பணியிடங்கள் விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் பணியிடங்கள்: 1. Investment advisor 2. Business banking specialist 3. Solution Manager 4. Account … Read more

திருமணம் செய்ய இருக்கும் புதுமண தம்பதிகள் செய்ய வேண்டியது என்ன?

திருமணம் செய்ய இருக்கும் புதுமண தம்பதிகள் செய்ய வேண்டியது என்ன?

திருமணத்தில் மனைவியின் நிறைகளைப்போல் குறைகளையும் சேர்த்தே மணக்கிறீர்கள் என்பதை மனதில் தெளிவாக நிறுத்தி கொள்ளுங்கள்.   இதுவரை நீங்கள் பெறுனர். இனி நீங்கள் கொடுனர்.   உடன் பிறந்தவர்களுக்கே குண நலன்கள் வேறுபடும். அதனால் கண்டிப்பா அவர்களின் குணநலன்கள் வேறுபடும்.   மற்ற குடும்பங்களில் பிறந்தவர்களுக்குக் குண நலன்களும், பழக்க வழக்கங்களும் நிச்சயம் வேறுபடும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.   அதனால் முதல் நாளிலிருந்தே விட்டுக் கொடுத்து வாழத் தயாராகிக் கொள்ள வேண்டும்.   தன்னை மாற்றிக் … Read more

கல்வி நிறுவனத்தில் பெண்களுக்கு காலி பணியிடங்கள் அறிவிப்பு!

கல்வி நிறுவனத்தில் பெண்களுக்கு காலி பணியிடங்கள் அறிவிப்பு!

விருதுநகரில் அமைந்துள்ள வி.வி. வன்னியபெருமாள் மகளிர் கல்லூரி பெண் ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்களை அறிவித்துள்ளது. ஆசிரியர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளது.   நிறுவனம் : V.V. Vaniyamperumal College for Women பணியின் பெயர் : Assistant Professor பணியிடங்கள்: 03 கடைசி தேதி: 25.06.2021   ஆசிரியர் பணிக்கு மூன்று காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளது.   அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் English, Maths, … Read more

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – விண்ணப்பதாரர் கவனத்திற்கு!

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – விண்ணப்பதாரர் கவனத்திற்கு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இப்பொழுது RIMC தேர்வுகள் மறுபடியும் இரண்டாவது தடவை ஒத்திவைக்கப்படுவதாக ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. விண்ணப்பதார்கள்/ பதிவாளர்கள் அனைவரும் கவனத்திற்கு கொண்டு சென்று பின்பற்றி கொள்ளுமாறு அறிவித்துள்ளது. ஆனால் சமீபத்தில் ஊரடங்கு தளர்வுகளுடன் தற்போது ஜூன் 21 ஆம் தேதி வரை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில் நடத்த முன்னதாகவே தீர்மானிக்கப்பட்ட தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு முடியும் நிலையில் அறிவிப்புகள் வெளியாகி … Read more

Big Boss பிரபலங்களுடன் குக் வித் கோமாளி புகழ் போட்ட குத்தாட்டம்!

Big Boss பிரபலங்களுடன் குக் வித் கோமாளி புகழ் போட்ட குத்தாட்டம்!

https://www.instagram.com/p/CQKp1mjji2V/?utm_source=ig_web_copy_link     பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி வந்தது. ஊரடங்கு போடப்பட்டதால் அந்நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தப்பட்டது.   இப்பொழுது மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின்போது கேரவனில் பிக்பாஸ் பிரபலங்களுடன் கூடி குக் வித் கோமாளி புகழ் போட்ட குத்தாட்டம் வைரலாகி வருகிறது.   அதில் சாரிக், சோமசேகர், கேபி, சம்யுக்தா அஜித் ஜித்தன் ரமேஷ், புகழ் ஆகியோர் நடனம் ஆடிக் கொண்டு இருக்கின்றனர். இதை காப்பி … Read more

“உங்கள் வழியில் தமிழகம் தலைநிமிர்ந்திட” என தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு அளித்த நிவாரண நிதி!

"உங்கள் வழியில் தமிழகம் தலைநிமிர்ந்திட" என தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு அளித்த நிவாரண நிதி!

கலைபுலி எஸ் தாணு தயாரிப்பாளர் அவர்கள் முதல்வர் திரட்டி வரும் கொரோனா நிவாரண நிதிக்கு நிதி அளித்து உள்ளார். திரைத்துறையில் பிரபலங்கள் மற்றும் பலரும் பல லட்சம் முதல் கோடி வரை நிதி அளித்து உதவி செய்து வருகின்றனர். ரஜினிகாந்த் ,அஜீத், சூர்யா, சங்கர், ஏ ஆர் முருகதாஸ், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் கொரோனாவிற்கு நிதி அளித்து வருகின்றனர். சமீபத்தில் விஜய் சேதுபதி 25 லட்சம் கொரோனா நிவாரண நிதிக்காக முதல்வரிடம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா … Read more

கொட்டிக்கிடக்கும் வைரம்! ஆயிரக்கணக்கில் படையெடுத்த மக்கள்!

கொட்டிக்கிடக்கும் வைரம்! ஆயிரக்கணக்கில் படையெடுத்த மக்கள்!

தென்னாபிரிக்காவில் உள்ள ஒரு கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வைரம் உள்ளதாக ஒரு பகுதிக்குச் சென்று வைரம் வேட்டை நடத்தி வருகின்றனர். பொதுவாகவே ஆப்பிரிக்கா நாடுகளில் அதிகமான வைர ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்குதான் பல்வேறு வைர சுரங்கங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் அங்குள்ள மக்களின் வாழ்க்கை அந்த வைரஸ் சுரங்கங்களில் வேலை செய்தே போகின்றது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் உள்ள உப்புகெளா மாவட்டத்திலுள்ள க்வாலத்தி என்ற கிராமத்தில் கடந்த சில நாட்களாக மும்முரமாக மண்ணைத் தோண்டி வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் … Read more

இந்த தொழிற்ப்படிப்பு படித்தவர்களுக்கு SBI-யில் வேலை! தேர்வு கிடையாது!

இந்த தொழிற்ப்படிப்பு படித்தவர்களுக்கு SBI-யில் வேலை! தேர்வு கிடையாது!

SBI வங்கியானது 16 இன்ஜினியர் பணிக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் வரவேற்கிறது. இதற்கு கடைசி தேதியாக 28. 6.2021 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனம்: State Bank of India பணி: மத்திய அரசுப் பணி காலி பணியிடம்: 16 இடம்: இந்தியா முழுவதும் பணியின் பெயர்: 1. Engineer ( Fire) கல்வி தகுதி:: அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் BE( Fire) அல்லது B.Tech/BE ( safety and Fire engineering) அல்லது B.Tech / B.E. … Read more