TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – விண்ணப்பதாரர் கவனத்திற்கு!

0
237

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இப்பொழுது RIMC தேர்வுகள் மறுபடியும் இரண்டாவது தடவை ஒத்திவைக்கப்படுவதாக ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. விண்ணப்பதார்கள்/ பதிவாளர்கள் அனைவரும் கவனத்திற்கு கொண்டு சென்று பின்பற்றி கொள்ளுமாறு அறிவித்துள்ளது.

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – விண்ணப்பதாரர் கவனத்திற்கு!

ஆனால் சமீபத்தில் ஊரடங்கு தளர்வுகளுடன் தற்போது ஜூன் 21 ஆம் தேதி வரை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த காலகட்டத்தில் நடத்த முன்னதாகவே தீர்மானிக்கப்பட்ட தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு முடியும் நிலையில் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

 

இந்நிலையில் TNPSC தேர்வாணையம் ஆனது RIMC ராணுவ கல்லூரி பள்ளியில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுகளுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியிட்டது. 05.06.2021 அன்று நடத்த திட்டமிடப்பட்டு இருந்த தேர்வு ஊரடங்கு அமலில் உள்ளதால் அந்த தேர்வுகளை ஒத்திவைப்பதாக TNPSC அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

மேலும் அதற்கான அவகாசத்தினை தற்போது வரும் 21.06.2021 அன்று வரை நீட்டிப்பு செய்துள்ளது. ஏற்கனவே இந்த நுழைவுத் தேர்வு ஒரு முறை 10.06.2021 அன்று ஒத்திவைக்கப்பட்ட மறுபடியும் 21. 6. 2021 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

இதனால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க மற்றும் ஒரு வாய்ப்பாக கருதி விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

 

Previous articleமூன்றாம் அலைக்கு தயாராகும் மாநிலம்! இளைஞர்களுக்கு பயிற்சி!
Next articleகல்வி நிறுவனத்தில் பெண்களுக்கு காலி பணியிடங்கள் அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here