தலையில் சாக்கடையை வாரி கொட்டிய MLA. என்னதான் காரணமாக இருந்தாலும் இப்படியா?
மகாராஷ்டிராவில் சாக்கடை சரி செய்யும் பணியை ஒப்பந்தகாரர் செய்யாததால் ஒப்பந்தகாரர் தலையிலேயே சாக்கடையை வாரிக் கொட்டிய எம்எல்ஏவின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவின் அண்மையில் அங்கு பெய்த மழையினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் , சில சாலைகளில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு மழைநீர் சாலைகளில் தேங்கி மக்களுக்கு இடையூறாக இருந்தது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் மும்பையில் உள்ள சண்டிவல்லி என்ற பகுதியில் சாக்கடை அடைப்பு ஏற்பட்டு … Read more