உங்க வீட்ல கரெண்ட் இல்லையா? உடனே WhatsApp பண்ணுங்க! அதிரடி காட்டும் அமைச்சர்!
ஒரு வாரத்திற்கு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் கோடை காலங்களில் தடையில்லா மின்சாரம் வழங்குவது பற்றிய ஆலோசனை நேற்று அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள் உடன் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நேற்று கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து மண்டல தலைமை இயக்குனர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். தற்போதுள்ள கோடை காலங்களில் மின்தடை, தடையில்லா மின்சாரம், மின் சாதனங்கள் பழுது சரி பார்த்தல் போன்றவற்றை அமைச்சர் ஆய்வு … Read more