10 துளசி இலைகள் இருந்தால் போதும்! அனைத்தும் சாத்தியமாகும்! துளசியை எங்கு வைக்க வேண்டும்? பலன்?
இலைகளில் முதன்மையாக விளங்கும் துளசி இலை அந்த பகவான் ஸ்ரீமன் நாராயணனின் உருவமாக நாம் பார்க்கிறோம். துளசி செடி வைத்திருக்கும் வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள் என்பது ஐதீகம். அதேபோல் நாராயணரின் அருளும், ஆசியும் நிச்சயம் இருக்கும். அத்தகைய துளசி இலைகளை எங்கு வைத்து வணங்கும் பொழுது எந்த பலன் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம். வீட்டில் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க கூடிய ஒரு செடி என்றே கூறலாம்.அதுவும் இந்த துளசி இலையை வைத்து நாம் … Read more