சதைக்கு ஆசைப்படுற ஆள் இங்க இல்ல! ஆந்திரா பக்கம் ஓடிடு! VJ மகேஸ்வரியை திட்டிய ரசிகர்கள்!
சன் மியூசிக் தொலைக் காட்சியின் மூலமாக தொகுப்பாளினி பணியை ஆரம்பித்தவர் VJ மகேஸ்வரி. அதன்பின் ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபல தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார் மகேஸ்வரி. பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்தாலும் அவ்வளவாக படங்கள் வரவில்லை என்றுதான் கூறவேண்டும். பிறகு திருமணம் செய்து கொண்டு ஒரு மகனும் அவருக்கு உள்ளார். சமீபமாக அவருக்கு விவாகரத்து ஆனது அனைவருக்கும் தெரிந்தது. சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் VJ மகேஸ்வரி தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் … Read more