ஓ.பன்னீர்செல்வத்தின் ஃபோட்டோவை அகற்றிய அதிர்ச்சி செய்தி!!

Shocking news that O. Panneerselvam's photo has been removed !!

ஓ.பன்னீர்செல்வத்தின் ஃபோட்டோவை அகற்றிய அதிர்ச்சி செய்தி!! சென்னையில் அதிமுகவின் புதிய பரபரப்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் கடும் எதிர்ப்புக்கு இடையே சென்னையில் அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவி பறிக்கப்படும் அல்லது ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்படும் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. நமது அம்மா நாளிதழ் தாளில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் நிறுவனர்கள் பெயர்களாக பதிப்பில் இருக்கும் .வரும் சனி கிழமையை அடுத்த … Read more

நடிகர் விஜயின் கோபத்தைத் தூண்டிய பிரபல இயக்குனர்! நடந்தது என்ன?

நடிகர் விஜயின் கோபத்தைத் தூண்டிய பிரபல இயக்குனர்! நடந்தது என்ன?

சமீபத்தில் இளையதளபதி விஜய் நடித்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் சில திரைப்படங்கள் பெரும் சிக்கலை சந்தித்து அதைத்தாண்டியே திரையரங்குக்கு வந்தடைகின்றது. ஏனெனில் அவர் திரைப்படத்தில் அரசியல் சார்ந்த கருத்துக்கள் இடம் பெறும் என்பதால் அந்த திரைப்படங்கள் பல தடைகளை தாண்டி வெளியிடப்படுகிறது. ஒன்பது வருடங்களுக்கு முன் தளபதி விஜய், அசின் இவர்கள் இணைந்து நடித்த காவலன் திரைப்படம் வெளியிடப்பட்டு இருந்தது. அப்போது இயக்குனர் சக்தி சிதம்பரம் இத்திரைப்படத்தை வாங்கி அனைத்து திரையரங்குகளுக்கும் விற்பனை செய்தார்  … Read more

கோமாளி பட இயக்குனருடன் இணைகிறாரா அசுரன் பட நாயகன் ?

கோமாளி பட இயக்குனருடன் இணைகிறாரா அசுரன் பட நாயகன் ?

நம் தமிழ் திரையுலகத்தில் இந்திய அளவில் கலக்கி கொண்டிருக்கும் ஒரு நடிகர் என்றால் அது தனுஷ் என்று சொல்லலாம். இவர் தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட்டிலும் சென்று வெற்றிப் படங்களையும் கருத்துள்ள நுணுக்கமான படங்களையும் தந்துள்ளார்.அதோடு இவர் சமீபத்தில் நடித்த அசுரன் படம் மாபெரும் வெற்றியை அடைந்தது. இந்நிலையில் தமிழில் ஒரு வருடத்திற்கு முன்பு வெளியான கோமாளி திரைப்படம் பெரும் வரவேற்பை மக்களிடம் பெற்றது. அப்படத்தின் இயக்குனரான பிரதீப் ரங்கநாதன் தனுஷ் அவர்கள் கூட்டணி அமைக்கப் போவதாக … Read more