‘புதுசு புதுசா கண்டுபுடிக்கிறாங்களே’!! சீனாவில் உருவான அடுத்த வைரஸ்!!

சீன நாட்டில் முதல் முறையாக குரங்கு வைரஸ் தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உஹான் மாகாணத்தில் பரவிய கொரோனா வைரஸ் இன்று உலகையே ஆட்டிப் படைத்து வருகின்றது. மேலும், இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்தாலும்கூட இரண்டாவது அலை, மூன்றாவது அலை என்று தொடர்ந்து பரவிக் கொண்டே உள்ளது. இது போதாது என்று உருமாறிய புதிய கொரோனா வைரஸ்களும் பல நாடுகள் … Read more

ஆப்பிரிக்காவிலிருந்து ஆபத்தான அடுத்த வைரஸ் பரவ வாய்ப்பு!

கொரோனா வைரஸ் என்ற மிகப் பெரிய ஆபத்தான கொடிய நோய், 2019ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கி இன்றுவரை அதன் தாக்கத்தை நாம் எதிர்கொண்டு இருக்கிறோம். இந்த கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள வூகான் பகுதியிலிருந்து பரவத்தொடங்கியது. அங்கு உள்ள ஒரு வனவிலங்குகளின் சந்தையிலிருந்து பரவியதாக ஒருவித தகவல். சந்தையில் விற்கப்பட்ட இனம்தெரியாத பறவைகள், விலங்குகள் உயிருடன் கொல்லப்பட்டும், முழுமையாகச் சமைக்கப்படாமலும், அந்தப் பகுதி மக்கள் சாப்பிட்டதால் இந்த வகை வைரஸ் பரவியது என்று அப்பகுதி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். … Read more