சுவாமி நித்யானந்தா மீது மீரா மிதுனுக்கு இப்படி ஒரு விருப்பமா?பகிரங்க பதிவு!

சுவாமி நித்யானந்தா மீது மீரா மிதுனுக்கு இப்படி ஒரு விருப்பமா?பகிரங்க பதிவு!

சில பிரபலங்கள் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் தான் எப்படியாவது மக்களிடம் வைரல் ஆக வேண்டும் என்னும் எண்ணத்தில் முன்வந்து சர்ச்சைகளில் சிக்கி வலைத்தளங்கள் முழுவதும் அவர்களது பெயர்கள் சுழல வேண்டும் என்று எண்ணுகின்றனர். இவ்வகையில் மாடல் அழகி மீரா மிதுன் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு எனலாம். இவர் விஜய் டிவியில் வெளியான பிக் பாஸ் சீசன் 3 இல் பங்குபெற்று நெகட்டிவ் சர்ச்சைகளுக்கு உள்ளாகி தனது பெயரை தானே தாழ்த்திக் கொண்டார். அதுமட்டுமல்லாமல் அவர் பங்கு … Read more

எனது வழிகாட்டி நித்யானயானந்தா – சீமானின் பரபரப்பு பேச்சு.

எனது வழிகாட்டி நித்யானயானந்தா - சீமானின் பரபரப்பு பேச்சு.

எனது வழிகாட்டி நித்யானயானந்தா – சீமானின் பரபரப்பு பேச்சு. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கட்சி நிர்வாகிகளிடையே இன்று உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது: நித்தியானந்தா தான் நமது வழிகாட்டி,ஒரு தீவின் விலை 200 கோடி தான்.இப்படியே நாம ஆட்சிக்கே வர முடியாத சூழ்நிலையே நீடித்தால் நித்தியானந்தா போல நாமும் ஒரு பத்து பதினைந்து தீவு வாங்கி தூய தமிழ் மட்டுமே பேசும் மக்களை அங்கு குடிவைக்கலாம் என்ற திட்டம் உள்ளதாக தெரிவித்தார். … Read more

சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் புது வீடியோ

சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் புது வீடியோ

சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் புது வீடியோ சர்ச்சைக்கு பெயர் பெற்ற சாமியாரான நித்யானந்தா சமீபத்தில் தினம் தினம் ஒரு காணொலியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இதுநாள் வரை அவர் எங்கே உள்ளார் என்ற தகவல் யாருக்கும் கிடைக்கப் பெறவில்லை.இருந்த போதிலும் நித்யானந்தா வீடியோ மூலம் மக்களிடம் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறர். சிவராத்திரிக்காக அவர் வெளியிட்ட காணொலியில் கூறிய “லெஜன்ட்ஸ் செலிபிரேட் சிவராத்திரி” என்ற வாசகம் மிகவும் பிரபலமாக இனையத்தில் வலம்வந்தது. இதனை தொடர்ந்து தற்போது … Read more

நித்தியால் எங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை! வீடியோ வெளியிட்ட ஜனார்த்தனன் சர்மாவின் மகள்கள்!

நித்தியால் எங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை! வீடியோ வெளியிட்ட ஜனார்த்தனன் சர்மாவின் மகள்கள்!

நித்தியால் எங்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை! வீடியோ வெளியிட்ட ஜனார்த்தனன் சர்மாவின் மகள்கள்! அவ்வப்போது இணையதளத்தில் தோன்றி தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து வருகிறார் நித்யானந்தா.  சென்ற மாதத்தில் கூட தனது மகள்களை நித்தியானந்தா அடைத்து வைத்திருப்பதாகவும் அவர்களை விடுவிக்கக் கோரியும் குஜராத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன் சர்மா, நித்யானந்தா மீது வழக்கு தொடர்ந்திருந்தார். தென்னமெரிக்காவின் ஈக்வடார் நாட்டின் ஒரு தீவையே நித்தியானந்தா வாங்கி இருப்பதாகவும் அதற்கு அவர் கைலாசம் என பெயரிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக … Read more

நித்தியின் விலாசம் – கைலாசம் கொண்டாட்டத்தில் பக்தர்கள்

நித்தியின் விலாசம் - கைலாசம் கொண்டாட்டத்தில் பக்தர்கள்

நித்தியின் விலாசம் – கைலாசம் கொண்டாட்டத்தில் பக்தர்கள் பெங்களூருவில் பிடதி ஆசிரமம் அமைத்து மக்கள் மத்தியில் ஆன்மீக சொற்பொழிவாற்றி பிரபலமடைந்தவர் நித்தியானந்தா. இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு, சிறுமிகளை வசியப் படுத்துதல், பணம் நகைகளை அபகரிப்பது போன்ற பல்வேறு புகார்கள் இருக்கின்றன. இதுபோல பல்வேறு சர்ச்சைகளுக்கு பயந்து அவர் வெளிநாட்டுக்கு சென்று விட்டதாகவும் தகவல்கள் உண்டு. ஆனால் அவ்வப்போது இணையதளத்தில் தோன்றி தன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து வருகிறார் நித்யானந்தா. சென்ற மாதத்தில் கூட தனது மகள்களை … Read more

சர்ச்சை மன்னன் நித்தியானந்தா

சர்ச்சை மன்னன் நித்தியானந்தா

நித்தியானந்த என்று சொன்னாலே பல விமர்சனங்களும் புகார்களும் வந்து கொண்டே இருக்கின்றன.அவர் வெளியிடும் அறிக்கைகள்,செய்திகள் அனைத்தும் சற்று விந்தையாகவும்,வேடிக்கையாகவும் உள்ளது. உதாரணமாக அந்தரத்தில் மிதக்க வைக்கிறேன் என்றது, சூரியனை 40 நிமிடம் தாமதமாக உதிக்க சொன்னேன் என்றது. மேலும் சக்திகளை வெளியிடுகிறேன் என்ற பெயரில் கிராபிக்ஸ் வீடியோவை வெளியிட்டது. மேட்டூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலை நான் தான் முன்ஜென்மத்தில் கட்டினேன், அதன் லிங்கம் என்னிடம் உள்ளது என்று சொல்லிவிட்டு, இப்போது மூல லிங்கம் வேறு,மூலவர் லிங்கம் வெறு என … Read more