மின்சார வாரியத்தின் கடுமையான எச்சரிக்கை!! இனிமேல் இவர்களுக்கு சம்பளம் இல்லை!!

Electricity Board's severe warning!! They don't get paid anymore!!

மின்சார வாரியத்தின் கடுமையான எச்சரிக்கை!! இனிமேல் இவர்களுக்கு சம்பளம் இல்லை!!  தமிழ்நாடு முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் நாளை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால் அவர்களுக்கு சம்பளம் கிடையாது என மின்வாரியம் கடுமையாக எச்சரித்துள்ளது. ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை மின்சார ஊழியர்கள் நெடுங்காலமாக வைத்து வருகின்றனர். ஆனால் தமிழ்நாடு மின்வாரியம் இதுவரை ஊழியர்களின் கோரிக்கைகளை செவிமடுக்கவே இல்லை. இதனால் மின்வாரிய ஊழியர்கள் கடுமையான அதிருப்தயில் இருந்து வந்தனர். இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக போராட்டம் நடத்த … Read more

இந்த மாதம் இவர்களுக்கு ஊதியம் இல்லை? காரணம் இதுதானா வெளிவந்த அதிருப்தி தகவல்!

Are they not getting paid this month? This is the reason for the dissatisfaction information that came out!

இந்த மாதம் இவர்களுக்கு ஊதியம் இல்லை? காரணம் இதுதானா வெளிவந்த அதிருப்தி தகவல்! கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.அந்த உத்தரவில் தமிழக பள்ளிக்கல்வித் துறையில் அரசாணை 151ன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களால் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுமார் 20 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கடந்த அக்டோபர் மாத சம்பளம் உள்ளிட்ட பணபலன்கள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து … Read more

ஆசிரியர்களுக்கு ஷாக் நியூஸ்! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Shock news for teachers! A sudden announcement by the school education department!

ஆசிரியர்களுக்கு ஷாக் நியூஸ்! பள்ளி கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு! ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமித்து பணியாற்றி வருகின்றனர் .இந்நிலையில்  பள்ளிகல்வித்துறை முன்னதாகவே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் பகுதிநேர ஆசிரியர்கள் விடுமுறை எடுத்தால் விடுமுறை நாட்களுக்கு ஊதியம் வழங்கப்படாது என தெரிவித்திருந்தனர். தற்காலிக தொகுப்பூதியத்தில் பணி செய்யும் ஆசிரியர்கள் ஒரு வாரத்தில் மூன்று அரை நாள் பணி பஊரிந்தால் மட்டுமே அந்த மாதத்திற்கான முழு மாத ஊதியம் வழங்கப்படும் … Read more