உலகில் அசைவ நாடு ரஷ்யா!! அப்போ சைவ நாடு எது தெரியுமா??
உலகில் அசைவ நாடு ரஷ்யா!! அப்போ சைவ நாடு எது தெரியுமா?? சைவ பிரியர்கள் ரஷ்யாவில் மிகவும் குறைவாக உள்ளனர். முன்பெல்லாம் அசைவு உணவு சாப்பிடுவதை பெருமையாக சொல்லுவர். ஏனெனில் ஏதேனும் ஒரு நாள்தான் அசைவ உணவு சாப்பிடும் பழக்கம் அப்போது இருந்து வந்தது. ஆனால் தற்போது அதிகரித்து வரும் கொலஸ்ட்ரால் பிரச்சனை மாரடைப்பு போன்ற காரணங்களால் அசைவ உணவின் மீதான மோகம் குறைந்துள்ளது. தற்போது சைவ உணவுகளின் மீது மக்களுக்கு நாட்டம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. … Read more