நாமக்கல் பகுதிகளில் தொடரும் தீவைப்பு சம்பவம் வடமாநில தொழிலாளர்கள் குடிசைகளுக்கு தீ
நாமக்கல் பகுதிகளில் தொடரும் தீவைப்பு சம்பவம் வடமாநில தொழிலாளர்கள் குடிசைகளுக்கு தீ தமிழகத்தில் கடந்த சில வாரமாக வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என்ற வதந்திகள் பரவி வந்த நிலையில், அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள், வடமாநில தொழிலாளர்கள் வசிக்கும் இடங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி, அவர்களுடன் கலந்துரையாடி அரசு என்றும் உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று கூறி வந்தனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான வெல்லம் தயாரிக்கும் … Read more