சென்னிமலை அருகே பட்ட பகலில் வீடு புகுந்து கொள்ளை!. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!…
சென்னிமலை அருகே பட்ட பகலில் வீடு புகுந்து கொள்ளை!. பரபரப்பில் அப்பகுதி மக்கள்!… ஈரோடு மாவட்டம் பெருந்துறையடுத்த சென்னிமலை அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பெருந்துறை அடுத்துள்ள சென்னிமலையிலுள்ள புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தானகிருஷ்ணன். இவருடைய வயது 58. இவரது மனைவி விஜயகுமாரி.இவர்கள் இருவரும் பாண்டிச்சேரியில் ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களின் நேரம் சரியில்லாத காரணத்தினால் … Read more