அடிக்கடி கை மற்றும் கால் மரத்து போகுதா? அப்போ இது தான் காரணம்!!
அடிக்கடி கை மற்றும் கால் மரத்து போகுதா? அப்போ இது தான் காரணம்!! நாம் ஓரிடத்தில் நீண்ட நேரம் கால்களை மடக்கியவாறு உட்கார்ந்திருக்கும் போது மற்றும் கால்களை தொங்கவிட்ட நிலையில் தொலைதூர பயணங்கள் மேற்கொள்ளும் போது நமது கை, கால்கள் மரத்து போவதை உணர்ந்திருப்போம்.இந்த உணர்வு அடிக்கடி நிகழ்ந்தால் அது உடலில் நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகளாக இருக்கலாம்.இதனால் மிகவும் கவனமாக இருங்கள். 1.நம் உடல் எடை அதிகரித்தால் இந்த பிரச்சனை ஏற்படும். 2.தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பிகள் குறைந்தால் … Read more