குழந்தைகளை கல்வி கற்பதற்காக பள்ளிகளுக்கு அனுப்பினால் கழிவறை கழுவ சொன்னார்களாம்?..கொந்தளித்த பெற்றோர்கள்? தமிழக அரசின் பதில் என்ன!..
குழந்தைகளை கல்வி கற்பதற்காக பள்ளிகளுக்கு அனுப்பினால் கழிவறை கழுவ சொன்னார்களாம்?..கொந்தளித்த பெற்றோர்கள்? தமிழக அரசின் பதில் என்ன!.. ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு ஆரம்பப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இங்குதான் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஆசிரியர் ஒருவரும் தலைமை ஆசிரியர் ஒருவரும் என இரண்டு பேர் தான் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தலைமை ஆசிரியர் மீது ஏற்கனவே பல புகார் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. … Read more