ராகுலை அதிர வைத்த காங்கிரஸ் பெண் வேட்பாளர்! அதிரடி பேட்டி – தொடரும் சம்பங்கள்!
தேர்தல் பிரச்சார செலவுக்கே தன்னிடம் பணம் இல்லாததால், தேர்தலில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் கட்சியின் பெண் வேட்பாளர் அறிவித்திருப்பது ராகுல்காந்தி உள்ளிட்ட பல காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவை பொதுத் தேர்தல் நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், புரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுசாரித்தா மெஹந்தி தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், தற்போது … Read more