2112 வீடுகள் முறையாக கட்டப்படவில்லை – ஆறு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு!

2112 வீடுகள் முறையாக கட்டப்படவில்லை - ஆறு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு!

2015 ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது காஞ்சிபுரம் வேகவதி ஆற்றின் கரையோரம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, கீழ் கதிர்ப்பூர் பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 182 கோடி செலவில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் மோசடி செய்த அப்போது வேலை பார்த்த தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் மற்றும் தனியார் அரசு ஒப்பந்ததாரர் என ஆறு பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. 2112 வீடுகள் முறையாக கட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், … Read more

அதிமுக அமைச்சர் காமராஜ் வீட்டில் திடீர் ரெய்டு!! அதிர்ச்சியில் இபிஎஸ்??

அதிமுக அமைச்சர் காமராஜ் வீட்டில் திடீர் ரெய்டு!! அதிர்ச்சியில் இபிஎஸ்??

அதிமுக அமைச்சர் காமராஜ் வீட்டில் திடீர் ரெய்டு!! அதிர்ச்சியில் இபிஎஸ்?? அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இன்று ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கான தீர்ப்புகளுக்காக எதிர்பார்திருக்கும் நிலையில் பரபரப்புடன் கட்சி அமைச்சர்கள் இருக்கும் சமயத்தில், திடீரென முன்னாள் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் காமராஜுக்கு சொந்தமான 41 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்திற்கு … Read more