இந்த எண்ணெயை முகத்தில் தடவினால் முகம் நிலவு போன்று பொலிவாகும்!

இந்த எண்ணெயை முகத்தில் தடவினால் முகம் நிலவு போன்று பொலிவாகும்!

இந்த எண்ணெயை முகத்தில் தடவினால் முகம் நிலவு போன்று பொலிவாகும்! சருமத்தில் உள்ள சுருக்கம், வறட்சி, கரும் புள்ளிகள், வடுக்கள் நீங்க முகத்திற்கு கெமிக்கல் க்ரீம் பயன்படுத்துவதை தவிர்க்கவும். இதனால் ஏற்படும் பக்க விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். இதற்கு பதில் சருமத்தை நிரந்தரமாக பொலிவாக்கச் செய்யும் வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணலாம். அந்த வகையில் எள் அல்லது எள் எண்ணெய் அதாவது நல்லெண்ணெயை முகத்தில் அப்ளை செய்து வரலாம். எள் பொலிவற்ற முகத்தை பொலிவுறச் செய்கிறது. … Read more