வறட்சியான முடி பளபளப்பாக மாற ஆலிவ் ஆயிலை இவ்வாறு பயன்படுத்தி பாருங்கள்..!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!!
வறட்சியான முடி பளபளப்பாக மாற ஆலிவ் ஆயிலை இவ்வாறு பயன்படுத்தி பாருங்கள்..!! நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்!! நம்மில் பெரும்பாலானோருக்கு தலைமுடி அழகாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க அதிக விருப்பம் இருக்கும். அதற்கு தலைக்கு குளித்த உடன் கூந்தலுக்கு ஹேர் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டியது அவசியம் ஆகும். நாம் அவ்வாறு உபயோகிக்கும் கண்டிஷனர் ரசாயன பொருட்களாக இல்லாமல் இயற்கை முறையில் செய்த ஹேர் கண்டிஷனராக இருந்தால் நமக்கு எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை பயன்படுத்தி … Read more