வெங்காய எண்ணெய் தடவினால் முடி காடு மாதிரி வளரும்!! நம்புங்க அனுபவ உண்மை!!

வெங்காய எண்ணெய் தடவினால் முடி காடு மாதிரி வளரும்!! நம்புங்க அனுபவ உண்மை!! சின்ன வெங்காயம் முடி வளர்ச்சியை தூண்டுகிறது.இதை தலைக்கு உபயோகித்து வந்தால் முடி உதிர்தல்,பொடுகு தொல்லை,தலை அரிப்பு ஆகியவை கட்டுப்படும். சின்ன வெங்காயத்தை அரைத்து நேரடியாகவும் தேய்க்கலாம்.அல்லது எண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறவிட்டும் தேய்த்து வரலாம். தேவையான பொருட்கள்:- 1)தேங்காய் எண்ணெய் 2)சின்ன வெங்காயம் 3)கறிவேப்பிலை 4)வெந்தயம் செய்முறை:- 1/4 கப் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.அதன் பின்னர் … Read more