இனி ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை !! உணவுத்துறை அமைச்சர் அறிவிப்பு !!

இனி ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை !! உணவுத்துறை அமைச்சர் அறிவிப்பு !!

கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை அதிகரித்து கொண்டு வருவதனால் நடுத்தர மக்கள் மிகவும் அவதிக்கு ஆளாகினர்.தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வெங்காயத்தின் வரத்து நிறுத்தப்பட்டதால் இந்த விலை ஏற்றம் என்று வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் வெங்காயத்தின் விலையை சீராக்க வெளிநாட்டிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்து விற்பனை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. மேலும் பசுமை பண்ணை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூபாய் 45-க்கு வியாபாரம் … Read more

வெங்காயத்தை தொடர்ந்து இதன் விலையும் அதிகரித்து விட்டதா? கொந்தளிக்கும் மக்கள்

Onion Price Hike-News4 Tamil Online Business News in Tamil

வெங்காயத்தை தொடர்ந்து இதன் விலையும் அதிகரித்து விட்டதா? கொந்தளிக்கும் மக்கள் வெங்காயத்தை தொடர்ந்து அன்றாட சமையலுக்கு பயன்படுத்தும் சில பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெங்காயம் பெருமளவில் விளையும் மாநிலமான மகாராஷ்டிராவில் பருவம் தவறி மழை பெய்திருந்தது. அதாவது அந்த பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை காலத்தில் மட்டுமே மழை பெய்யும். அந்த சமயத்தில் பயிரிடப்பட்ட வெங்காயம் வளர்ந்து சிறிது காலத்தில் அறுவடை செய்யும் நிலையில் இருந்தது. வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில் அரபிக்கடலில் ஏற்பட்ட கியார் … Read more

தமிழகத்திற்கு 500 டன் எகிப்து வெங்காயம் வருகிறது அமைச்சர் காமராஜ் தகவல்!

தமிழகத்திற்கு 500 டன் எகிப்து வெங்காயம் வருகிறது அமைச்சர் காமராஜ் தகவல்!

திருவாரூரில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் நிருபருக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது. கடந்த சில வாரங்களாக வெங்காயத்தின் விலையில் மாற்றங்கள் இருந்து வருகிறது வெங்காய விலை உயர்வு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ள அவர் கொடுத்த அறிக்கையை ஒரு மாயை என குறிப்பிட்ட அவர். இரண்டு மாதங்களுக்கு முன்பே வெங்காய விலை தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்துவருகிறது படிப்படியாக வெங்காயத்தின் … Read more

வெங்காயத்தின் விலை சில தினங்களில் குறையும் !

வெங்காயத்தின் விலை சில தினங்களில் குறையும் !

ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை அமைச்சர் காமராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது இதில் மாற்றுக் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜரிடம் நிருபர்கள் வெங்காய விலை பற்றி கேள்வி எழுப்பினர் அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது. வெங்காயம் விளைகின்ற மழை பகுதிகளில் கூடுதலாக பெய்துள்ளதால் தற்போது விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டு விலை ஏற்றம் கண்டுள்ளது. … Read more

வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை

Onion Imports from egypt-News4 Tamil Latest Online Business News in Tamil

வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை தொடர்ந்து உயர்ந்து வரும் சமையலுக்கு பயன்படுத்தும் பெரிய வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.இதற்காக எகிப்தில் இருந்து 6090 டன்கள் அளவிற்கு வெங்காயத்தை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தேசிய அளவில் வெங்காய உற்பத்தியில் மகாராஷ்டிர மாநிலம் தான்முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் இருக்கும் லாசல்கான் வெங்காய சந்தையில் இருந்து தான் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் … Read more

மக்களை வதைக்கும் முக்கிய பிரச்சனையில் சரியான சமயத்தில் உதவிய தமிழக அரசு!

மக்களை வதைக்கும் முக்கிய பிரச்சனையில் சரியான சமயத்தில் உதவிய தமிழக அரசு!

மக்களை வதைக்கும் முக்கிய பிரச்சனையில் சரியான சமயத்தில் உதவிய தமிழக அரசு! வெங்காயம் விளையும் பல மாநிலங்களில் தொடர்ந்து பருவமழை பொழிந்து வருவதால் வெங்காய உற்பத்தி குறைந்து இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை கிலோ 80 ரூபாய் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  இந்நிலையில், வெங்காய விலையை குறைக்க ஒவ்வொரு மாநில அரசுகளும் முயற்சி செய்து வருகின்றன.அவர்களை போலவே தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதற்காக மத்திய அரசிடம் ஏராளமான வெங்காயம் கையிருப்பில் … Read more