ரேஷன் கடைகளில் இனி இதையும் செய்யலாம்!! வெளியான முக்கிய அறிவிப்பு!!
ரேஷன் கடைகளில் இனி இதையும் செய்யலாம்!! வெளியான முக்கிய அறிவிப்பு!! ரேஷன் கடைகளில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே கியூ ஆர் கோடு ஸ்கேன் வசதி செயல்முறையில் உள்ள நிலையில் அரசு மற்றொரு புதிய வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழக ரேஷன் கடைகளில் புதிய புதிய அறிவிப்புகள் வந்து கொண்டிருக்கின்றது. இதையடுத்து ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே கியூ ஆர் கோடு செயல்முறை நடைமுறையில் உள்ளது. இதை மே 31ம் தேதிக்குள் … Read more