இந்திய – ரஷ்ய வீரருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் இறுதிப் போட்டியில் இந்தியா – ரஷியா அணிகள் மோதின. கொரோனா தொற்று காரணமாக போட்டி ஆன்-லைன் மூலம் நடத்தப்பட்டது. முதல் சுற்று 3-3 என டிராவில் முடிந்தது. அதன்பின் நடைபெற்ற அனைத்து சுற்றுகளும் இன்டர்நெட் பிரச்சனை காரணமாக விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய-ரஷிய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்வெளியிட்டுள்ள பதிவில்,’ ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சாம்பியன் … Read more

இனியும் தாமதம், அலட்சியம் கூடாது!எச்சரிக்கும் மரு.ராமதாஸ்

Dr.Ramadoss

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார்.அந்த அறிக்கையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு அடிமையாகி, பணம், நிம்மதி உள்ளிட்ட அனைத்தையும் இழந்து தற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சி பலமுறை வலியுறுத்தியும், உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் கூட ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காதது வேதனையளிக்கிறது. சென்னை அண்ணாநகரை அடுத்த டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த … Read more

நீங்கள் வாங்கிய ஆன்லைன் பொருள் தரமானதா? அப்படி சந்தேகம் என்றால் இதை படியுங்கள்!

நீங்கள் வாங்கிய ஆன்லைன் பொருள் தரமானதா? அப்படி சந்தேகம் என்றால் இதை படியுங்கள்! இன்றைய உலகில் அனைவரும் பொருட்களை ஆன்லைனில் வாங்கி கொண்டு இருக்கிறோம். ஆன்லைனில் இல்லை என்ற நிலை வந்து விட்டது. அனைத்து பொருட்களும் கிடைக்கும். இன்றைய ஐடி ஊழியர்கள் மட்டும் அல்லாது அனைவரும் ஆன்லைன் பொருகளையே விரும்பி வாங்குகி்றனர். முன்னொரு காலத்தில் சந்தைக்கு சென்று பொருளின் தரத்தை ஆராய்ந்து பின்னரே பொருளை வாங்குவோம். ஆனால் இன்று பல ஆயிரம் கிலோமீட்டர் அப்பால் இருக்கும் ஒரு … Read more