இளைஞர்களே இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!! உங்களுக்கான சூப்பரான வேலை இதோ!!

இளைஞர்களே இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!! உங்களுக்கான சூப்பரான வேலை இதோ!! நாட்டில் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் பல பேர் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு உரிய நபர்களை பணிகளுக்கு தேர்ந்தெடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மத்திய அரசு தேர்வாளர் ஆணையத்தில் காலி பணியிடங்கள் இருப்பதாகவும் அதை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு தேர்வாளார் ஆணையத்தில் 1558 காலி பணியிடங்கள் உள்ளன. எனவே … Read more

மதுபான விளம்பரம் ஒன்றில் நடிக்க கிடைத்த பெரும் வாய்ப்பை நிராகரித்தார் நமது சிம்பு..

Our Simbu turned down a great opportunity to act in a liquor advertisement.

மதுபான விளம்பரம் ஒன்றில் நடிக்க கிடைத்த பெரும் வாய்ப்பை நிராகரித்தார் நமது சிம்பு.. கடைசியாக மஹா படத்தில் கேமியோ ரோலில் நடித்த சிம்பு இப்போது தனது வெந்து தனிந்து காடு திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார், இது செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அவர் ஒரு ஆல்கஹால் பிராண்டிற்கு ஒப்புதல் அளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. ஒரு பன்னாட்டு மதுபான நிறுவனம் தங்கள் விளம்பரத்தில் நடிப்பதற்கு பெரும் ஆஃபர் இருந்தும் அதை சிம்பு நிராகரித்துள்ளதாக தகவல்கள் … Read more

ஜப்பானின் புதிய பிரதமர் ஆவதற்கு இவருக்குதான் வாய்ப்பு அதிகம்

ஜப்பானின் நீண்டகால பிரதமர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரரான ஷின்ஜோ அபே, தனது உடல் நலனை கருத்தில் கொண்டு அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்படி ஜப்பானின் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் வெளியுறவு மந்திரி பமியோ கிஷிடா, முன்னாள் ராணுவ மந்திரி ஷிகெரு இஷிபா ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிட … Read more